முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வளை குடா நாடுகளில் செல்போன் ரோமிங் கட்டணம் குறைகிறது

வெள்ளிக்கிழமை, 25 மார்ச் 2016      வர்த்தகம்
Image Unavailable

துபாய்  - வளைகுடா கூட்டமைப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கிடையேயான செல்போன் ரோமிங் கட்டணம் 40 சதவீதம் வரை குறைக்கப்பட உள்ளது.சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பக்ரைன், ஓமன் ஆகிய நாடுகள் வளைகுடா கூட்டமைப்பு கவுன்சிலில் (ஜிசிசி) உறுப்பு நாடுகளாக உள்ளன.

இந்த நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில், ஏப்ரல் 1ம் தேதி முதல், தொலைபேசிகளுக்கான ரோமிங் கட்டணம் 40 சதவீதம் வரை குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்