முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தே.மு.தி.க.வின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புதன்கிழமை, 13 ஏப்ரல் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை 2- கட்டமாக அக்கட்சி வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி, தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதில், தே.மு.தி.க. 104 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தொகுதி பங்கீடு குறித்து தே.மு.தி.க., மக்கள் நல கூட்டணி, த.மா.கா. கட்சிகளை சேர்ந்த மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி முடிவு செய்துள்ள நிலையில், தே.மு.தி.க.வின் முதற்கட்டமாக 5 வேட்பாளர் பட்டியலையும், 2-ம் கட்டமாக 10 வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியாகி உள்ளது. அதன்விவரம் வருமாறு:-

முதற்கட்டமாக வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியல்:-

ஓமலூர்                 - இளங்கோவன்
புதுக்கோட்டை   - ஜாகீர் உசேன்
கன்னியாகுமரி  - ஆதிலிங்க பெருமாள்
பத்மநாபபுரம்    - ஜெகநாதன் திருச்சி மேற்கு- ஜோசப் ஜெரால்டு
சேலம் மேற்கு    - அழகாபுரம் மோகன்ராஜ்
விருகம்பாக்கம் - பார்த்தசாரதி.

2-ம் கட்டமாக வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியல்:-

செங்கல்பட்டு        - முருகேசன்
பட்டுக்கோட்டை  - செந்தில்குமார்
திட்டக்குடி              - சசிகுமார்
சீர்காழி                   - உமாநாத்
அம்பத்தூர்            - கான்ஸ்டண்டைன்
தஞ்சாவூர்             - ஜெயப்பிரகாஷ்
கும்பகோணம்     - பரமசிவம்
மயிலாடுதுறை    - அருட்செல்வன்
சேலம் மேற்கு தொகுதி - அழகாபுரம் மோகன்ராஜ்
விருகம்பாக்கம்  - பார்த்தசாரதி

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்