முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு: திருவாரூரில் கருணாநிதி போட்டி

புதன்கிழமை, 13 ஏப்ரல் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. 173 தொகுதிகளுக்கான பட்டியலில் திருவாரூர் தொகுதியில் கருணாநிதியும், கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

மேலும் தி.மு.க.வை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் போட்டியிடும் தொகுதிகள் வருமாறு:-

ராதாகிருஷ்ணன் நகர் - சிம்லா முத்து சோழன், கொளத்தூர் - மு.க. ஸ்டாலின், துறைமுகம்  - பி.கே. சேகர்பாபு, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி ஜெ. அன்பழகன், ஆயிரம் விளக்கு - கு.க. செல்வம், திருவண்ணாமலை - எ.வ. வேலு, திருக்கோவிலூர் - க.பொன்முடி, சேலம் மேற்கு - சி.பன்னீர்செல்வம், திருவாரூர் - கருணாநிதி, கும்பகோணம் - க.அன்பழகன், மேலூர் - அ.பா.ரகுபதி, மதுரை கிழக்கு - பெ.மூர்த்தி, சோழவந்தான் (தனி) - டாக்டர் ஸ்ரீ பிரியாதேன்மொழி, மதுரை தெற்கு - எம்.பாலச்சந்திரன், மதுரை மையம் - பி.டி.ஆர்.பி. தியாகராசன், மதுரை மேற்கு - கோ.தளபதி, திருப்பரங்குன்றம் - மு.மணிமாறன், போடி - எஸ்.லெட்சுமணன், அருப்புக்கோட்டை - கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், திருச்சுழி - தங்கம் தென்னரசு, திருச்செந்தூர் - அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், ஆலங்குளம் - டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்