முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரேசில் ஒலிம்பிக்போட்டியில் பங்கேற்கும் அமெரிக்க வீரர்களுக்கு மிச்செல் ஒபாமா வாழ்த்து

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2016      உலகம்
Image Unavailable

நியூயார்க்  - பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் அமெரிக்க வீரர், வீரங்கனைகளுக்கு  மிச்செல் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார். 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி வரும் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அமெரிக்க குழுவிற்கான 100-வது நாள் கவுண்டன் தொடங்கியது.

அதனை தொடர்ந்து நியூயார்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாடு அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா கலந்து கொண்டார். அப்போது ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அதனை தொடர்ந்து வாள் வீச்சு, கூடை பந்து போன்ற விளையாட்டின் அடிப்படை நுனுக்கங்களை ஒலிம்பிக் வீராங்கனைகளுடன் விளையாடி அறிந்துகொண்டார்.  அப்போது மல்யுத்த வீரர் ஜோர்டன் பரோஸ் உள்ளிட்டோர் அவருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago