முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறுதி வாக்காளர் பட்டியலில் ஆண்களை வீழ்த்திய பெண் வாக்காளர்கள்

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை - தமிழகத்தில் நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இன்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இறுதி வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 82 லட்சத்து 60 பேர். ஆண் வாக்காளர்கள் 2.88 கோடி, பெண் வாக்காளர்கள் 2.93 கோடி. திருநங்கைகள் 4,720 பேர் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்