முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னர் ரோசையா மே தின வாழ்த்து

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : கவர்னர் ரோசையா  வாழ்த்து தெரிவித்துள்ளார். தொழிலாளர் வர்கத்தினரின் உழைப்பால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சி மற்றும் மேம்பாட்டினை நன்றியுடன் நினைவு கூறும் தினமே மே தினமாகும்.   அதேசமயம் தொழிலாளர் வர்கத்தின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய சூழலையும், அவர்களின் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்தையும் ஏற்படுத்துவதற்கான நமது கடமையை உணர்த்தும் தினமாகவும் விளங்குகிறது.

எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களை உழைக்கும் வர்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு தெரிவித்துக் கொள்வதுடன், அவர்கள் எல்லா வளமும் நலமும் பெற்று மகிழ்ச்சியுற வாழ்த்துகிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago