முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே தினத்தையொட்டி 104 தொழிலாளர்களுக்கு ரூ.1 கோடியே 4 லட்சம் நிதிஉதவி - முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : உழைப்போர் திருநாளாம் மே தினத்தை முன்னிட்டு, அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த, 104 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய், குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு வருமாறு:-

உழைப்போர் திருநாளாம் "மே" தினத்தை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதியுதவி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நிதியுதவி வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிங்களில் இருந்தும், போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கங்களில் இருந்தும், தேர்ந்தெடுக்கப்பட்ட 104 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 1 கோடியே 4 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தற்போது சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், இவர்களுக்கான நிதியுதவி வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிதியுதவி பெறவுள்ள நலிந்த தொழிலாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 104 நலிந்த தொழிலாளர்களின் பட்டியல் வருமாறு:-
1)வட சென்னை வடக்கு 

1. சிவா (எ) சிவஞானம். வட சென்னை அண்ணா ஆட்டோ ஓட்டுநர் சங்கம். 324, பன்னீர்செல்வம்  2வது தெரு. சத்தியவாணி முத்து நகர், வியாசர்பாடி, சென்னை – 600 039.
2. மூர்த்தி. நடத்துனர், பெரம்பூர் பணிமனை மாநகர போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம். 12, முதல் குறுக்கு தெரு, பெரம்பூர் நெடுஞ்சாலை, பெரம்பூர், சென்னை-600 012. 

2) வட சென்னை தெற்கு 
3. சேகர் அண்ணா ஆட்டோ ஓட்டுநர் சங்கம். 8/83, ஆரிமுத்து தெரு, சூளை, சென்னை – 600 112.
4. இராஜேந்திரன். நடத்துனர், மத்திய பணிமனை. மாநகர போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம். 16/26, கோகுல காலனி, லாயிட்ஸ் ரோடு, திருவல்லிக்கேணி, சென்னை- 600 005.

3) தென் சென்னை வடக்கு
5. சேகர். தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை அண்ணா தொழிற்சங்கம். 33/12, தர்மராஜா கோயில் தெரு, கீழ்ப்பாக்கம் தோட்டம், சென்னை- 600 010. 
6. மணிவண்ணன். முதுநிலை பாதுகாவலர், தி. நகர் பணிமனை. மாநகரபோக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், 22, மாருதி அவின்யூ,  3வது தெரு, ராஜலட்சுமி நகர், பள்ளிகரனை, சென்னை-600 100.

4. தென் சென்னை தெற்கு 
7. தனலட்சுமி. தென்சென்னை தெற்கு மாவட்ட அண்ணா பொது தொழிலாளர் சங்கம். 13/  சக்ரபாணி தெரு,  சத்யா கார்டன், சாலிகிராமம், சென்னை- 600 093.
8. மாதவன். ஓட்டுநர், அடையார் பணிமனை. மாநகர போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம். 10/ 265, காமாட்சி நகர், குளக்கரை, ஆத்னஞ்சேரி, படப்பை, காஞ்சிபுரம் - 601 301. 

5) காஞ்சிபுரம் கிழக்கு
9. நல்லம்மாள். (அண்ணா ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தைச் சேர்ந்த மறைந்த  சு. ராஜேந்திரனின் மனைவி) 187, காமராஜர் தெரு,  டாக்டர் அம்பேத்கார் புரட்சி நகர், பெருங்குடி, சென்னை – 600 096.
10. சீனிவாசன். ஓட்டுநர்,  கோயம்பேடு பணிமனை. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், காஞ்சிபுரம் மண்டலம், 5, கவிமணி 5வது தெரு, பெரியார் நகர், பள்ளிக்கரணை. சென்னை- 600 100.

6) காஞ்சிபுரம் மத்தியம்
11.அருள். அண்ணா ஆட்டோ ஒட்டுநர் சங்கம்1/69, வரதபுரி அம்மன் கோயில் தெரு, சிறுசேரி, காஞ்சிபுரம் - 600 103. 
12. சுரேஷ்பாபு. ஓட்டுநர், மதுராந்தகம் பணிமனை. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், காஞ்சிபுரம் மண்டலம் சித்தாமூர் அஞ்சல், செய்யாறு தாலுக்கா.

7) காஞ்சிபுரம் மேற்கு
13. பரமகுரு. கைத்தறி பிரிவு அண்ணா தொழிற்சங்கம், 23, சுப்பிரமணிய கோவில் தெரு, அய்யங்கார் குளம், காஞ்சிபுரம் தாலுக்கா. 
14.ஷீலாகுமாரி. ( காஞ்சிபுரம் மண்டலம்,  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,  காஞ்சிபுரம் பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றிய அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த மறைந்த சர்வேஸ்வரனின் மனைவி). 50, டி.கே. நம்பி தெரு, சின்ன காஞ்சிபுரம்,

8) திருவள்ளூர் கிழக்கு
15.சசிகலா. திருவள்ளூர் வடக்கு மாவட்ட அண்ணா பொது தொழிலாளர்கள் சங்கம். 16, பாரதி தாஸ் நகர், அம்பத்தூர், சென்னை- 600 062.
16. சங்கர். ஓட்டுநர், மாதவரம் பணிமனை. மாநகர போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், 1/16,  1வது தெரு, அன்னை இந்திரா நகர், பம்மதுகுளம் அஞ்சல், செங்குன்றம், சென்னை – 600 052.  

9) திருவள்ளூர் மேற்கு
17.சாரதா, அண்ணா கட்டுமான தொழிற்சங்கம், 3/10,  10வது தெரு, திருவள்ளூவர் நகர், திருமுல்லைவாயில், சென்னை- 600 062.
18.ரமேஷ், ஓட்டுநர்,  திருவள்ளூர் பணிமனை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக  அண்ணா தொழிற்சங்கம்,  திருவள்ளூர் மண்டலம். 36/58, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, திருத்தணி.

10) வேலூர் கிழக்கு
19. ஆறுமுகம், கட்டுமான பிரிவு அண்ணா தொழிற்சங்கம், ஆலங்கனேரி, மேல்மாயில் அஞ்சல், காட்பாடி.
20.ஆறுமுகம். ஓட்டுநர்,  கோயம்பேடு பணிமனை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், வேலூர் மண்டலம்,77, அவ்வை தெரு, பெரியராமாபிரம், வேலூர்.

11) வேலூர் மேற்கு
21. ஆதனா. ( அண்ணா ஆட்டோ ஒட்டுநர் சங்கத்தைச் சேர்ந்த ஆர். கிரிதரன் அவர்களின் மகள்) 15, 4வது தெரு, ராஜலிங்கம் நகர், கல்புதூர், காட்பாடி.
22. இடிமுரசு இரவி. கண்காணிப்பாளர், தலைமை அலுவலகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா நிர்வாக பணியாளர்கள் சங்கம், வேலூர் மண்டலம், 577/ 4, 6வது குறுக்கு முதல் தெரு, சத்துவாச்சாரி, வேலூர்-9.

12) திருவண்ணாமலை வடக்கு
23. ஜின்னா.செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை அண்ணா தொழிற்சங்கம். 1 /3, சர்க்கரை ஆலை குடியிருப்பு, தென்மண்டலம், பெரும்பாளை அஞ்சல் – 604 401.
24.அமுதவள்ளி. (திருவண்ணாமலை மண்டலம்,  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,  வந்தவாசி-ஐ பணிமனையில் நடத்துனராக பணியாற்றிய அண்ணா தொழிற் சங்கத்தைச் சேர்ந்த மறைந்த கே.முனுசாமியின் மனைவி). மாரியம்மன் கோவில் தெரு, கோட்டுப்பாக்கம்ய மேலச்சேரி அஞ்சல், சேத்துப்பட்டு தாலுக்கா.

13) திருவண்ணாமலை தெற்கு
25.தியாகராஜன். திருவண்ணாமலை மாவட்ட டாஸ்மாக் அண்ணா தொழிலாளர் சங்கம் 540/ 78,  14வது தெரு, தாமரை நகர்,திருவண்ணாமலை.
26.பூபாலன். ஓட்டுநர், திருவண்ணாமலை பணிமனை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம்,  திருவண்ணாமலை மண்டலம். 43/12, பூரிக்காரன் தெரு, வேட்டவலம்.

14) கடலூர் கிழக்கு
27.நித்யா. கடலூர் கிழக்கு மாவட்ட அண்ணா பொது தொழிலாளர் சங்கம், 20, அண்ணாமலைநகர், திருப்பாதிரி புலியூர் அஞ்சல், கடலூர் - 2.
28. முருகன். நடத்துனர், விருத்தாசலம் பணிமனை. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம்,  கடலூர் மண்டலம். 11/23, வள்ளலார் தெரு, பூதாமூர் அஞ்சல், விருத்தாசலம் தாலுக்கா.

15) கடலூர் மேற்கு
29. மணிகண்டன். கடலூர் மாவட்ட டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்கம், 4,  கீழ்க்கொடிக்கால் தெரு, ஸ்ரீமுஷ்ணம்,  காட்டுமன்னார் கோவில் தாலுக்கா. கடலூர் மாவட்டம்.
30.அணுராதா. ( கடலூர் மண்டலம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்  கழகம், சிதம்பரம்- பணிமனையில் ஓட்டுனராக பணியாற்றிய அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த  மறைந்த மு. புருஷோத்தமனின் மனைவி )292, அண்ணா வீதி, கவரைப்பாளையம் அஞ்சல், உடையார்பாளையம், அரியலூர் மாவட்டம்.

16) விழுப்புரம் வடக்கு
31.தேவநாதன். விழுப்புரம் வடக்கு மாவட்ட அண்ணா பொதுத் தொழிலாளர் சங்கம், 2/1, அய்யங்கோவில் பட்டு,  மாரியம்மன் கோவில் தெரு, அய்யூர் அகரம் அஞ்சல், விக்கிரவாண்டி தாலுக்கா.
32. ராமமூர்த்தி. முதுநிலை தொழில் நுட்ப பணியாளர், செஞ்சி பணிமனை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், விழுப்புரம் மண்டலம். 12, வேம்பியம்மன் கோவில் தெரு, தையூர் அஞ்சல்.

17) விழுப்புரம் தெற்கு
33. சந்துரு. விழுப்புரம் தெற்கு மாவட்ட அண்ணா பொதுத் தொழிலாளர் சங்கம் 19 காசீம் சாகிப் ரோடு, கள்ளக்குறிச்சி.
34. சின்னதுர. ஓட்டுநர், கள்ளக்குறிச்சி பணிமனை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், விழுப்புரம் மண்டலம்
1/149, மெயின் ரோடு, கூத்தக்குடி அஞ்சல். கள்ளக்குறிச்சி தாலுக்கா.

18)  கிருஷ்ணகிரி
35. நடராஜா. பஞ்சாலை பிரிவு அண்ணா தொழிற்சங்கம், 79, இந்திரா நகர், ஊத்தங்கரை.
36. சுதா. (தருமபுரி மண்டலம்,  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,  திருப்பத்தூர் பணிமனையில் நடத்துனராக பணியாற்றிய அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த மறைந்த ஏ. அண்ணாதுரையின் மனைவி) 3/ 2- தருமராஜா கோயில் தெரு, ஊத்தங்கரை.

19) தருமபுரி 
37.சின்னசாமி. தருமபுரி மாவட்ட அண்ணா பொது தொழிலாளர் சங்கம் கொங்கரப்பட்டி அஞ்சல்,  இருமாத்தூர், அரூர் தாலுக்கா. 
38. கவிதா. ( தருமபுரி மண்டலம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் பணிமனையில் நடத்துனராக பணியாற்றிய அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த மறைந்த ஊ. பன்னீர்செல்வத்தின் மனைவி )மெனசி, பாப்பிரெட்டிப்பட்டி தாலுக்கா.

20) சேலம் மாநகர்
39. ஏழுமலை. சேலம் மாநகர் மாவட்ட அண்ணா பொதுத் தொழிலாளர் சங்கம், 2/155, அழகாபுரம்,  பெரிய புதூர், வன்னியர் நகர், சேலம் - 636 016. 
40.பாலமுருகன். நடத்துனர், எருமாப்பாளையம்-2 பணிமனை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், சேலம் மண்டலம்
63/4, சிந்தாமணி நகர், அயோத்தியா பட்டிணம்- 636 103. 

21) சேலம் புறநகர்
41. கோவிந்தன். சேலம் புறநகர் மாவட்ட அண்ணா பொது தொழிலாளர்கள் சங்கம், 13/3,  மாரப்பன் வளவு, ஆவடத்தூர், ஜலகண்டபுரம் - 636 501.
42. உண்ணாமலை. (சேலம் மண்டலம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,  தம்மம்பட்டி பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றிய அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த மறைந்த ஞ. ராயதுரையின் தாயார்), 4/89, பஜனை மடத்தெரு, நாகியம்பட்டி.

22) நாமக்கல்
43.செல்லமுத்து. கிராம ஊராட்சி டேங்க் ஆப்ரேட்டர் மற்றும் துப்புரவு அண்ணா தொழிலாளர் சங்கம், 18 அருந்ததியர் தெரு, கிளாம்பாளையம் அஞ்சல் எளச்சிப்பாளையம்,  திருச்செங்கோடு தாலுக்கா  நாமக்கல் மாவட்டம்- 637 202. 
44.பாண்டியன். நடத்துனர், நாமக்கல்- 1 பணிமனை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், சேலம் மண்டலம் 2/364, வரகூர் ஆசிரியர் காலனி, வரகூர் அஞ்சல்.

23) ஈரோடு மாநகர்
45.நந்திஸ்வரி. ஈரோடு மாவட்ட ஒழுங்கு முறை விற்பனை கூடம் அண்ணா சுமை தூக்குவோர் சங்கத்தைச் சேர்ந்த மறைந்த பெருமாளின் மனைவி சானார் பாளையம்,  மயிலம்பாடி கிராமம், பவானி- 638 314. 
46. பழனியம்மாள். (ஈரோடு மண்டலம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,  ஈரோடு-1 பணிமனையில் நடத்துனராக பணியாற்றிய அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த மறைந்த எஸ். தேவராஜின் தாயார்). 9, சோளிப்பாளையம் மெயின் வீதி, கருங்கன்காடு, சோளிப்பாளையம், ஈரோடு- 638 115.

24) ஈரோடு புறநகர்
47. தண்டபானி. அரசூர் கைத்தறி நெசவு அண்ணா தொழிற்சங்கம், 3/10, அரசூர் புதூர், இன்டியம்பாளையம், சத்தியமங்கலம் - 638 402. 
48.சரஸ்வதி.(ஈரோடு மண்டலம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், சத்தியமங்களம் பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றிய அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த மறைந்த ஞ. வேலுசாமியின் மனைவி). சித்தன்குட்டை, அய்யம்பாளையம் அஞ்சல், சத்தியமங்கலம் தாலுக்கா,  பின்கோடு – 641 302.

25) திருப்பூர் மாநகர் 
49. ரத்தினசாமி. திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா பொதுத் தொழிலாளர் சங்கம், 42, ஜீவா காலனி, காந்தி நகர் அஞ்சல், திருப்பூர் - 641 603. 
50.கண்ணம்மாள். ( திருப்பூர் மண்டலம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருப்பூர்-2  பணிமனையில் நடத்துனராக பணியாற்றிய அண்ணா தொழிற் சங்கத்தைச் சேர்ந்த  மறைந்த ளு. சின்னசாமியின் மனைவி). 3/15-ஏ, ராம்நகர்,  பச்சாப்பாளையம், காங்கேயம்- 638 701. 

26) திருப்பூர் புறநகர் 
51. மாரிமுத்து. அண்ணா கட்டட தொழிற்சங்கம் 5/3, புக்குளம் மற்றும் அஞ்சல் மடத்துக்குளம் தாலுக்கா, பின் - 642 154.
52. சரஸ்வதி. (திருப்பூர் மண்டலம்,  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், காங்கேயம் பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றிய அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த மறைந்த  ஞ. ஆறுமுகம் மனைவி), 9/42, வாய்க்கால் புதூர், பசுவப்பட்டி அஞ்சல், பெருந்துறை தாலுக்கா, பின்- 638 051.

27) கோவை மாநகர்
53. முத்துக்குமார். கோவை மாநகர் மாவட்ட அண்ணா பொது தொழிலாளர் சங்கம் 203, ராமலிங்க ஜோதி நகர், ராமநாதபுரம், கோவை-45
54. சந்திரசேகர். ஓட்டுநர், தலைமையகம் கிளை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், கோவை மண்டலம், 3/ 151, இத்தலார் கிராமம் / அஞ்சல் – 643 004.

28) கோவை புறநகர் 
55.குமாரி. பொள்ளாச்சி கலாசு தொழில் அண்ணா தொழிற்சங்கம், 1/100, புது காலனி, தொப்பம்பட்டி, வெள்ளாள பாளையம், பொள்ளாச்சி
56.ஜெயஸ்ரீ கனகராஜ். (கோவை மண்டலம்,  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,  பொள்ளாச்சி-1 பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றிய அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த மறைந்த சி. கனகராஜின் மனைவி). 2/42, மேற்கு வீதி, சுப்பே கவுண்டன் புதூர், அம்பராம்பாளையம் அஞ்சல்,  பொள்ளாச்சி தாலுக்கா

29) நீலகிரி
57. சுப்பிரமணியம். தோட்டத் தொழிலாளர் பிரிவு அண்ணா தொழிற்சங்கம், 299, டேன் டீ,  சேரம்பாடி தேயிலை கோட்டம், மேங்கோ ரேஞ்சு அஞ்சல்,  நீலகிரி மாவட்டம்.
58.சிவகுமார். ஓட்டுநர், குன்னூர் பணிமனை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், கோவை மண்டலம், 7/ 217, மணி ஹாட்,  உதகை,  

30) திருச்சி மாநகர் 
59. செல்வி (திருச்சி அண்ணா ஆட்டோ ஓட்டுநர் தொழிற் சங்கத்தைச் சேர்ந்த மறைந்த ஏ. ராஜேந்திரனின் மனைவி), 5/1, சத்தியா நகர், ஏர்போர்ட்,  திருச்சி-7
60. செல்வராஜ். நடத்துனர், திருச்சி புறநகர் பணிமனை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், திருச்சி மண்டலம் 4/25, எல். அண்ணாநகர், உடையார் பாளையம் அஞ்சல், ஜெயங்கொண்டம்.

31) திருச்சி புறநகர் 
61. ரேவதி. திருச்சி புறநகர் மாவட்ட அண்ணா பொதுத் தொழிலாளர் சங்கம், 7/ 283, பெரியார் நகர், வாழவந்தான் கோட்டை அஞ்சல், திருச்சி மாவட்டம் - 620 015. 
62.மணிவண்ணன். ஓட்டுநர், மனப்பாறை பணிமனை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், திருச்சி மண்டலம், 111, ஜீவா தெரு, டி. ஆலை அஞ்சல், மணப்பாறை தாலுக்கா,

32) பெரம்பலூர் 
63.சாமிநாதன். பெரம்பலூர் மாவட்ட அண்ணா பொதுத் தொழிலாளர் சங்கம், 235, 7வது குறுக்கு தெரு, கே.கே.நகர், துறைமங்கலம் அஞ்சல்.
64.வீரபாண்டியன். நடத்துனர், பெரம்பலூர் பணிமனை,தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், திருச்சி மண்டலம், 22 கம்பன் தெரு, பெரம்பலூர் - 621 212.

33) அரியலூர்
65. முருகதாஸ். அரியலூர் மாவட்ட அண்ணா பொது தொழிலாளர் சங்கம், தெற்கு தெரு,  சோழன் குறிச்சி அஞ்சல்,உடையார்பாளையம் - 621 804. 
66. நாராயணசாமி. ( ஓட்டுநர், ஜெயங்கொண்டம் பணிமனை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம்,  திருச்சி மண்டலம்)திருக்கோணம், சிலம்பூர் அஞ்சல், உடையார்பாளையம்

34) கரூர் 
67. அன்புமணி . அமைப்புச் சாரா உடலுழைப்பு மற்றும் கட்டுமான பிரிவு அண்ணா தொழிற்சங்கம், 63, ராயனூர் காலனி, தோரணக்கல்பட்டி அஞ்சல் கரூர் - 639 003. 
68. தங்கராசு. ஓட்டுநர், குளித்தலை பணிமனை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், திருச்சி மண்டலம், நீலியம்பட்டி அஞ்சல், முசிறி - 621 208.  

35)  தஞ்சாவூர் வடக்கு
69. சுதா, கும்பகோணம் அண்ணா கட்டட தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த மறைந்த ராஜ்மோகனின் மனைவி, 47/63, ஐயப்பன் நகர், கும்பகோணம் - 612 001.
70. இராஜேந்திரன். ஓட்டுநர், கும்பகோணம் பணிமனை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், கும்பகோணம் மண்டலம், 2/223, கீழத்தெரு, செல்லூர் அஞ்சல், குடவாசல் தாலுக்கா.

36) தஞ்சாவூர் தெற்கு
71. கலையரசன். மாநில ஆவின் அண்ணா தொழிற்சங்கம், 108, காவேரி நகர் தெற்கு,  புதுக்கோட்டை ரோடு,தஞ்சாவூர், 
72.பசுபதி. (நடத்துனர், தஞ்சாவூர் புறநகர் பணிமனை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம்,  கும்பகோணம் மண்டலம். 56-பி / 482, வடக்கு வீதி, தஞ்சாவூர் - 613 009. 

37) நாகப்பட்டினம்
73.சிதம்பரம். தட்டுவண்டி தொழில் அண்ணா தொழிலாளர் சங்கம், 80, சால்ட் ரோடு, நாகப்பட்டினம்,
74. குழந்தைவேலு. ஓட்டுநர்,  காரைக்கால் பணிமனை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், கும்பகோணம் மண்டலம், 3/ 117, மில் தெரு, மேலவாஞ்சூர் அஞ்சல் நாகப்பட்டினம், 

38) திருவாரூர்
75. வளர்மதி. நீடா மங்கலம் தட்டு ரிக்ஷா அண்ணா தொழிற் சங்கத்தைச் சேர்ந்த மறைந்த அடைக்கல ராஜின் மனைவி, 21/4, கொத்தமங்கலம் ரோடு, நீடாமங்கலம் தாலுக்கா
76. மதியழகன். நடத்துனர், திருத்துறைப்பூண்டி பணிமனை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம்,  கும்பகோணம் மண்டலம், மேலத்தெரு, இராஜகோபாலபுரம், ராதா நரசிம்மபுரம் அஞ்சல், மன்னார்குடி தாலுக்கா.

39) புதுக்கோட்டை
77.முருகன். அண்ணா கட்டட தொழிலாளர் சங்கம், வீரடிப்பட்டி, சம்மட்டி விடுதி அஞ்சல், புதுக்கோட்டை மாவட்டம். 
78. ரவி. நடத்துனர், ஆலங்குடி பணிமனை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், புதுக்கோட்டை மண்டலம், வடகாடு,  குருந்தடிப் புஞ்சை, ஆலங்குடி தாலுக்கா/

40) மதுரை மாநகர்
79.கமலம். மதுரை மாநகர் மாவட்ட அண்ணா பொதுத் தொழிலாளர் சங்கம், 16 கிழக்கு தெரு, மானகிரி, மதுரை – 625 020.
80.சாதிக்பாட்ஷா. ஓட்டுநர், எல்லீஸ் நகர் பணிமனை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம்,  மதுரை மண்டலம் 7/16, சம்பக்குடி, வடிவேல் கரை அஞ்சல்,  மதுரை – 19. 

41) மதுரை புறநகர் 
81. போஸ். அண்ணா சலவைத் தொழிற் சங்கம் பராசக்தி கோவில் தெரு, தீர்த்தகாடு, வண்டியூர், மதுரை – 20, 
82.பாண்டியன். ஓட்டுநர், மேலூர் பணிமனை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், மதுரை மண்டலம் 3/84,  சுவாஞ்சாம்பட்டி, புதுச்சுக்காம்பட்டி, மேலூர் தாலுக்கா, மதுரை – 625 106.

42) தேனி 
83.மகேஷ்வரன். ஆண்டிப்பட்டி கூட்டுறவு நூற்பாலை அண்ணா தொழிற்சங்கம்,  ஆண்டிப்பட்டி, தேனி மாவட்டம்.
84. கிருஷ்ணவேணி. (திண்டுக்கல் மண்டலம்,  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,  கம்பம் -2  பணிமனையில், ஓட்டுநராக பணியாற்றிய அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த மறைந்த ஞ. பிரேம் குமாரின் மனைவி), 1அம்பேத்கார் தெரு, கோட்டூர் அஞ்சல்.

43) திண்டுக்கல்
85. முத்து. சுமை ஏற்றும், இறக்கும் அண்ணா தொழிலாளர் சங்கம் 120, காளியம்மன் கோவில் தெரு, வேம்பார்பட்டி அஞ்சல், திண்டுக்கல்- 624 303.
86. மருதை. தொழில் நுட்ப பணியாளர், புதுப்பிக்கும் பிரிவு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், திண்டுக்கல் மண்டலம் ,எம். புதூர்,  குளத்தூர் அஞ்சல்,  திண்டுக்கல் - 5.

44) விருதுநகர்
87. கண்ணன். விருதுநகர் மாவட்ட அண்ணா பொது தொழிலாளர் சங்கம் 3/350, சோனையாபுரம் காலனி, பள்ளப்பட்டி ரோடு, சிவகாசி கிழக்கு – 626 169.
88.முத்து காமாட்சி. (விருதுநகர் மண்டலம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சிவகாசி பணிமனையில் நடத்துனராக பணியாற்றிய அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த மறைந்த மு. மேடை மணியின் மனைவி ), 2/129, செல்லையாபுரம் தெரு, எதிர்கோட்டை, சிவகாசி தாலுக்கா.

45) சிவகங்கை
89. லதா. (சிவகங்கை மாவட்டம், சக்தி சுகர்ஸ் அண்ணா தொழிற் சங்கத்தைச் சேர்ந்த மறைந்த எஸ். வல்லவர்சாமியின் மனைவி), 2/128, செல்லையாபுரம் தெரு, எதிர்கோட்டை, சிவகாசி தாலுக்கா.
90. சுப்பிரமணியன். நடத்துனர், திருப்பத்தூர் பணிமனை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், 29, கிருஷ்ணபுரம் தெற்கு தெரு, பசுமலை, மதுரை – 625 004. 

46) ராமநாதபுரம்
91.திலகவதி. (ராமநாதபுரம் மாவட்டம்,  அண்ணா சுமை தூக்குவோர் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த மறைந்த எம். இளங்கோவனின் மனைவி),6/6, திருவள்ளுவர் தெரு, வெளிப்பட்டினம் அஞ்சல், ராமநாதபுரம்.
92.ஜெயகாந்தன். நடத்துனர், ராமநாதபுரம் பணிமனை,  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், காரைக்குடி மண்டலம், ஈசுப்புளி வலசை, குதக்கோட்டை அஞ்சல், ராமநாதபுரம். 

47) திருநெல்வேலி மாநகர்
93. முத்துலெட்சுமி. திருநெல்வேலி மாநகர் மாவட்டம், வன்னிகோனந்தல் அண்ணா ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மறைந்த ஏ. அய்யாசாமியின் மனைவி, 3/36, மத்திய தெரு, வன்னிக்கோனந்தல், சங்கரன் கோவில் – 627 954. 
94.வெள்ளத் துரைச்சி. (திருநெல்வேலி மண்டலம்,  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,  சங்கரன் கோவில் பணிமனையில் நடத்துனராக பணியாற்றிய அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த மறைந்த எஸ். துரையின் மனைவி), 3, மண்டகப்படித் தெரு, வாசுதேவநல்லூர், சிவகிரி.

48)  திருநெல்வேலி புறநகர்
95.அழகு. அமைப்புச் சாரா உடலுழைப்பு அண்ணா தொழிற்சங்கம் 4/280,  ஆழுசு, தங்கம் நகர், அகஸ்தியர் தெரு, கீழ சிவந்திபுரம், அம்பாசமுத்திரம்.
96. செந்தில் குமார். ஓட்டுநர், திருநெல்வேலி பணிமனை, அரசு விரைவு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், பால் நகர், நாங்குனேரி அஞ்சல் / தாலுக்கா.

49) தூத்துக்குடி
97.கற்பகவள்ளி. தூத்துக்குடி மாவட்ட அண்ணா பொது தொழிலாளர் சங்கம், 64/3, வடக்கு தெரு, இனாம் மணியாட்சி, கோவில்பட்டி, 
98. மாடசாமி. ஓட்டுநர், விளாத்திக்குளம் பணிமனை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், தூத்துக்குடி மண்டலம் குறிஞ்சி நகர், விளாத்திக்குளம், தூத்துக்குடி.

50) கன்னியாகுமரி 
99. செல்வம். (கன்னியாகுமரி மாவட்டம் அண்ணா ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தைச் சேர்ந்த மறைந்த ஆட்டோ ஓட்டுநர் டி. ஜெகன் மனைவி).25/82, குஞ்சன் விளை, மணிகெட்டி பொட்டல் அஞ்சல் அகஸ்தீஸ்வரம் தாலுக்கா.  
100. ஸ்ரீகுமார். ஓட்டுநர், குழித்துறை-2 பணிமனை,  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், நாகர்கோவில் மண்டலம், 10-27-இ, பிலாவிளை, விளவங்கோடு, குழித்துறை அஞ்சல்.

51) புதுச்சேரி மாநிலம்
101. பசுபதி (எ) கலைமாறன். காரைக்கால் மாவட்ட அண்ணா பொது தொழிலாளர்கள் சங்கம், 48, மாரியம்மன் கோவில் தெரு, போலகம்,  திருப்பட்டினம்காரைக்கால் மாவட்டம். 
102. சங்கர். ஓட்டுநர், காரைக்கால் பணிமனை,தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம்,  நாகப்பட்டினம் மண்டலம், 74, மெயின் ரோடு, குப்புசெட்டி சாவடி,  பூவம், வரிச்சிக்குடி அஞ்சல், காரைக்கால்/

52) கர்நாடக மாநிலம்
103. தசரதன். கர்நாடக மாநில கட்டுமானப் பிரிவு அண்ணா தொழிற்சங்கம், 511, சந்தரப்பா ரோடு, கமலா நகர், பெங்களூரு – 79.

53) கேரள மாநிலம்
104. லிஜு மேத்யூ. அண்ணா கட்டட தொழிலாளர் சங்கம், 38, வரப்பன் ஹவுஸ், கீர்த்தி நகர்,  மாராடு அஞ்சல், எர்ணாகுளம் மாவட்டம். கேரள மாநிலம் - 682 304. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago