முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமலை திருப்பதியில் இன்று பத்மாவதி திருக்கல்யாண உற்சவம்

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2016      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை : திருமலை திருப்பதியில் பத்மாவதி திருக்கல்யாண நிகழ்ச்சி இன்று வெகுவிமரி சையாக நடக்கவுள்ளது.  திருமலையில் உள்ள நாராயணகிரியில் பத்மாவதி திருக்கல்யாண நிகழ்ச்சி ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண நிகழ்ச்சி இன்று தொடங்கி வரும் 17-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி நாராயணகிரியில் பழங்கள் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் விமரிசையாக நடந்து வருகின்றன. இதைக் காண திரளான பக்தர்கள் அங்கு கூடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்