முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக குத்துச்சண்டை போட்டி: மேரிகோம் 2-வது சுற்றுக்கு தகுதி

வெள்ளிக்கிழமை, 20 மே 2016      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி, உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவை சேர்ந்த மேரிகோம் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் நடந்து வருகிறது. இந்திய வீராங்கனையும், 5 முறை சாம்பியனான மேரிகோம் முதல் சுற்றில் சுவீடன் வீராங்கனை ஜூலினா சோடர்ஸ்ரோமை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு இந்திய வீராங்கனை சரிதா தேவியும் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago