முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவட்ட வாரியாக 10ம் வகுப்பு தேர்ச்சி விவரம்

புதன்கிழமை, 25 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.  இந்த தேர்ச்சி விகிதத்தில் மாவட்ட அளவில் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்ற விகிதம்

1. ஈரோடு : 98.48%
2. கன்னியாகுமரி: 98.17%
3. விருதுநகர் : 97.81%
4. ராமநாதபுரம்: 97.1%
5. தூத்துக்குடி : 96.93%
6. கரூர் : 96.67%
7. சிவகங்கை :96.66%
8. தேனி: 96.57%
9. பெரம்பலூர் : 96.52%
10. கோவை : 96.22%
11. நாமக்கல் : 96%
12. திருச்சி : 95.92%
13. மதுரை: 95.68%
14. திருப்பூர் : 95.62%
15. தஞ்சாவூர்: 95.39%
16. திருநெல்வேலி : 95.3%
17. கிருஷ்ணகிரி : 95.05%
18. தருமபுரி : 94.77%
19. புதுக்கோட்டை : 94.46%
20. சென்னை: 94.25%
21. சேலம்: 94.21%
22. நீலகிரி: 93.25%
23. காஞ்சிபுரம் : 92.77%
24. திண்டுக்கல்: 92.57%
25. அரியலூர் : 92.52%
26. திருவள்ளூர்: 90.84%
27. நாகப்பட்டினம்: 89.43%
28. திருவாரூர் : 89.33%
29. கடலூர் : 89.13%
30. திருவண்ணாமலை : 89.03%
31. விழுப்புரம் : 88.0
32. வேலூர் : 86.49%

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago