முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபாநாயகர் - துணை சபாநாயகர் வேட்பாளர்கள் முதல்வர் ஜெயலலிதாவுடன் சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 27 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, சபாநாயகர் மற்றும் துணைசபாநாயகர் பதவிக்கான வேட்பாளர்களான தனபால், பொள்ளாச்சி ஜெயராமன், அவை முன்னவர் ஒ.பன்னீர்செல்வம், அரசு கொறடா ராஜேந்திரன் நேற்று சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

வரும் ஜூன் 3-ம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் கூடுகிறது. இதில் சபாநாயகர் மற்றும் துணைசபாநாயகர் பதவிக்கான தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. இந்த தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளராக சபாநாயகர் பதவிக்கு தனபால், மற்றும் துணைசபாநாயகர் பதவிக்கு பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பெயர்களை முதல்வரும், அ.தி.மு.க பொதுசெயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்த நிலையில் முதல்வர்  ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில், பேரவைத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் தனபால், துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன்,  அவை முன்னவர் ஒ.பன்னீர்செல்வம், அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago