முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்வெளி மையத்தில் உள்ளவர்களுடன் ஃபேஸ்புக் மூலம் பேசுகிறார் ஃபேஸ்புக் நிறுவனர் ஜுகர்பெர்க்

ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2016      உலகம்
Image Unavailable

நாசா : சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வீரர்களுடன், ஃபேஸ்புக் லைவ் வசதி மூலம் வரும் ஜுன் முதல் தேதி பேசவுள்ளார் ஃபேஸ்புக் நிறுவனர் ஜுகர்பெர்க்.

சர்வதேச விண்வெளி மையத்தில் (ஐஎஸ்எஸ்) உள்ள நாசா விஞ்ஞானிகள் டிம் கோப்ரா, ஜெப் வில்லியம்ஸ், ஐரோப்பிய விண்வெளி வீரர் டிம் பீக் ஆகியோருடன் 20 நிமிடங்கள் லைவ் வீடியோ கால் மூலம் தொடர்பு கொள்ளவுள்ளார் ஜுகர்பெர்க்.  அப்போது, நாசாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் பொதுமக்கள் பதிவு செய்துள்ள கேள்விகளில் சிலவற்றை விண்வெளி வீரர்களிடம் ஜுகர்பெர்க் கேட்பார். இதனை சில பார்வையாளர்கள் நேரடியாக ஒளிபரப்பவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

வரும் ஜூன் முதல் தேதி அமெரிக்க நேரப்படி மதியம் 12.55 மணிக்கு இந்த உரையாடல் நடக்க உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago