முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியை தாக்க தீவிரவாதிகள் சதி - உளவுத்துறை எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி :  தலைநகர் டெல்லியை தாக்குவதற்கு ஒத்திகையாக அருகில் உள்ள ஹரியானா மாநிலத்தில் தீவிரவாதிகள் வெடி குண்டுகள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இந்தியாவுக்கு அருகாமையில் உள்ள பாகிஸ்தான் எல்லை வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி ஜம்மு காஷ்மீர் மாநிலம், மும்பை , போன்ற இடங்களை தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீர் மாநில எல்லை வழியாக கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தீவிரவாதிகள் 13ஆயிரம் அடி உயர பகுதி வழியாக ஊடுருவியபோது அந்த தீவிரவாதிகளை கண்டுபிடித்த ஹங்பன் தாதா என்ற ராணுவ வீரர்  4 தீவிரவாதிகளுடன் கடுமையாக போரிட்டார். இதில் தீவிரவாதிகள் சுட்டதில் தாதா படுகாயம் அடைந்தார்.உயிருக்கு போராடியபோதும் தாதா 4 தீவிரவாதிகளை மன உறுதிடன் சண்டையிட்டு கொன்றார்.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று ஹரியானா பஸ்சில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள், இந்த தாக்குதலில் 7பேர் காயம் அடைந்தார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago