முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரியோ ஒலிம்பிக்: வட்டு எறிதல் போட்டிக்கு இந்திய வீராங்கனை சீமா புனியா தகுதி

ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2016      விளையாட்டு
Image Unavailable

கலிபோர்னியா : கலிபோர்னியாவில் நடந்த வட்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுளளார்.

பிரேசில், ரியோடி ஜெனிரோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவின் வட்டு எறிதல் வீராங்கனை சீமா புனியா தகுதி பெற்றுள்ளார். இந்தியாவை சேர்ந்த வட்டு (டிஸ்கஸ்) எறியும் வீராங்கனை சீமாபுனியா. இவர் பிரேசிலில் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். சீமாபுனியா கலிபோர்னியாவில் நடந்த போட்டியில் 62.62 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார். இதன்மூலம் அவர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்