முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் நடைபெறும் 3 தொகுதியிலும் பா.ஜனதா போட்டி: தமிழிசை பேட்டி

புதன்கிழமை, 1 ஜூன் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, தேர்தல் நடைபெறும் 3 தொகுதியிலும் பா.ஜனதா போட்டியிடும் என தமிழிசை பேட்டி அளித்துள்ளார்.

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாவது:-

விரைவில் தேர்தல் நடை பெற உள்ள தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் பா.ஜனதா போட்டியிடும்.தேர்தல் ஆணையம் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்