முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாவூத் இப்ராஹிமின் இளைய சகோதரன் மரணம்

சனிக்கிழமை, 25 ஜூன் 2016      இந்தியா
Image Unavailable

கராச்சி  -தாவூத் இப்ராஹிமின் இளைய சகோதரன் மரணமடைந்தார். 1993-ஆம் மும்பை தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 237 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹிம், தற்போது பாகிஸ்தானில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பாகிஸ்தானோ தங்கள் நாட்டில் தாவூத் இப்ராஹிம் இல்லை என மறுப்பு தெரிவித்து வருகிறது.

தாவூத் இப்ராகிம், இருப்பிடம் குறித்த பல்வேறு முக்கிய ஆவணங்களை பாகிஸ்தான் அரசிடம் இந்தியா அளித்துள்ளது. இவ்விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு இந்திய அரசு அழுத்தத்தை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்  இவரது இளைய சகோதரர் ஹூமாயூன் காஷ்கர் (வயது 40), பாக்கிஸ்தான் நாட்டிலுள்ள கராச்சி நகரில் வசித்து வந்தார். கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காஷ்கர் உடல் நலக்குறைவால்  உயிரிழந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago