முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி

வியாழக்கிழமை, 14 ஜூலை 2016      சினிமா
Image Unavailable

சென்னை : நடிகர் கமல்ஹாசன் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவருக்கு முதுகு தண்டுவடம், கால் எழும்பு முறிவு ஏற்பட்டது.

நடிகர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலக மாடிப்படியில் இருந்து தவறி விழுந்தார். இதையடுத்து அவர் உடனடியாக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தவிறி விழுந்ததில் கமல்ஹாசனுக்கு முதுகு தண்டுவடம், கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சில வாரங்கள் அவர் ஓய்வில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கமல்ஹாசன் சபாஷ்நாயுடு படப்பிடிப்பை முடித்து கடந்த வாரம்தான் வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்