முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரியோ ஒலிம்பிக் 200 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சல்: ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் விலகல்

செவ்வாய்க்கிழமை, 19 ஜூலை 2016      விளையாட்டு
Image Unavailable

மெல்பார்ன்  - ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் 200 மீட்டர் பிரீஸ்டைல் பந்தயத்தில் இருந்து மட்டும் விலகி இருக்கிறார். எனினும் மற்ற 5 பந்தயங்களில் பங்கேற்கிறார்.  இதையடுத்து ரியோ ஒலிம்பிக் 200 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சல் பிரிவில் கேமரூனுக்கு பதிலாக சக வீரர் டேவிட் மெக்கோன் பங்கேற்க்கவுள்ளார். இது குறித்து கேமரூன் கூறைகையில்.,

‘எனக்கு மிகவும் பிடித்தமானது 200 மீட்டர் பிரீஸ்டைல் பந்தயமாகும். நீண்டகாலமாக இந்த பந்தயத்தில் சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு வரும் நான் அந்த பந்தயத்தில் இருந்து விலக எடுத்த முடிவு மிகவும் கடினமானது’ என்றார். அவருக்கு பதிலாக 200 மீட்டர் பிரீஸ்டைல் பந்தயத்தில் சக நாட்டு வீரர் டேவிட் மெக்கோன் கலந்து கொள்ள இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்