முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2016      வர்த்தகம்
Image Unavailable

சென்னை  - சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.104 அதிகரித்து ரூ.23 ஆயிரத்து 432க்கு விற்கப்படுகிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகரித்ததால், உள்ளூரில் நேற்று சிறிய அளவில் அதிகரித்தது. இதனால், சென்னையில் நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.104 அதிகரித்து ரூ.23 ஆயிரத்து 432க்கு விற்கப்பட்டது. 

22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 929க்கு விற்கப்படுகிறது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்து 916க்கு விற்கப்பட்டது. 10 கிராம் கொண்ட 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ. 31 ஆயிரத்து 325க்கு விற்கப்படுகிறது.  ஒரு கிராம் வெள்ளி ரூ.50.90க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.47 ஆயிரத்து 595க்கு விற்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்