முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய அட்வகேட் ஜெனரலாக முத்து குமாரசாமி பதவி ஏற்பு

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, புதிய அட்வகேட் ஜெனரலாக முத்து குமாரசாமி நேற்று  காலையில் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஐகோர்ட்டு மூத்த வக்கீல்கள், அரசு வக்கீல்கள் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக அட்வகேட் ஜெனரலாக பதவி வகித்த சோமயாஜி தன் பதவியை நேற்று முன் தீனம் ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய அட்வகேட் ஜெனரலாக மூத்த வக்கீல் முத்துகுமாரசாமியை புதிய அட்வகேட் ஜெனரலாக நியமித்து தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, புதிய அட்வகேட் ஜெனரலாக முத்து குமாரசாமி நேற்று  காலையில் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஐகோர்ட்டு மூத்த வக்கீல்கள், அரசு வக்கீல்கள் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்