முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க டென்னிஸ்: பெயஸ் ஜோடி அரை இறுதிக்கு முன்னேற்றம்

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2016      விளையாட்டு
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்க ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியில் பெயஸ் ஜோடி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் வின்ஸ்ஸ்டன் - சேலம் ஒபன் ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியில் லியாண்டர் பெயஸ் (இந்தியா)-ஆந்த்ரே பெஜிமேன் (ஜெர்மனி) ஜோடி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. இந்த ஜோடி கால் இறுதியில் லுகாஸ்குபோட் (போலந்து)- ஜிமோன்ஜிக் (செர்பியா) ஜோடியை 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்றது. இந்த வெற்றியை பெற பெயஸ் ஜோடிக்கு 1 மணி 16 நிமிட நேரம் தேவைப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago