முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாக்கி சானுக்கு கெளரவ ஆஸ்கர் விருது

வெள்ளிக்கிழமை, 2 செப்டம்பர் 2016      சினிமா
Image Unavailable

பெய்ஜிங்  - திரைப்படத் துறையில் சிறப்பு மிக்க பங்களிப்பை வழங்கியமைக்காக ஜாக்கி சானுக்கு கெளரவ ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது. புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என்ற வகைகளில் பல்வேறு சிறப்பான சேவையாற்றியுள்ள ஜாக்கி சானுக்கு இந்த விருதை வழங்குவதில் பெருமைப்படுவதாக ஆஸ்கர் அகாட‌மியின் தலைவர் செரில் பூனே ஐசக் தெரிவித்துள்ளார்.

புகழ் பெற்ற லாரன்ஸ் ஆஃப் அரேபியா திரைப்படம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான படங்களுக்கு தொகுப்பாளராக பணியாற்றிய அன்னே கோட்ஸ், ஆவணப்படங்கள் இயக்குநர் ஃப்ரெட்ரிக் வைஸ்மேன், மற்றும் லின் ஸ்டால்மாஸ்டர் ஆகியோருக்கும் கெளரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்