முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படப்பிடிப்புக்கு தயாரானார் நடிகர் கமல்ஹாசன் !

ஞாயிற்றுக்கிழமை, 11 செப்டம்பர் 2016      சினிமா
Image Unavailable

சென்னை : அறுவை சிகிச்சை முடிந்து ஒய்வெடுத்து வரும் நடிகர் கமல்ஹாசன் மீண்டும் படத்தில் நடிக்கும் பணிகளை நவம்பரில் துவங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் கமலஹாசன் தனது, அலுவலக மாடிப்படியில் இருந்து தவறி கீழே விழுந்ததால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பெற்று தற்போது வீட்டில் தொடர் ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்பொழுது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருப்பதால் நவம்பர் மாதம் முதல் சபாஷ் நாயுடு மற்றும் சில படங்களின் படப்பிடிப்புக்கு செல்ல இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்