முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய முன்னாள் அமைச்சர் வளர்மதி சிறப்பு வழிபாடு

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : முதல்வர்  ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி சென்னை கோயிலில் கால பைரவருக்கு ராகு கால சிறப்பு பூஜை நடத்தினார்.

முதல்வர்  ஜெயலலிதா பூரணகுணமடைந்து மக்கள் பணியாற்ற வேண்டி அதிமுக இலக்கிய அணி சார்பில் சென்னை அசோக்நகர் அருகே அருள்மிகு மல்லிக்கேஸ்வர் திருக்கோயிலில் கால பைரவருக்கு ராகு கால சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அதிமுக இலக்கிய அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி இந்த சிறப்பு பூஜையை நடத்தினார், 108 தேங்காய்கள் உடைத்தும் . 216 தேங்காய்களில் நெய் விளக்கு ஏற்றி இந்த சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் சிவராஜ், மற்றும் அதிமுக பிரமுகர்கள் மதுசூதனன், ராணி அண்ணா நகர் கோவிந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago