முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேற்று கிரகவாசிகளை அழைத்தால் அது நமக்கு எதிராக முடியும் : ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - வேற்று கிரகவாசிகளை நாம் தொடர்பு கொள்ள கூடாது என்றும், அவர்களை பூமிக்கு அழைத்தால் அது நமக்கு எதிராக முடியும் என உலக புகழ் பெற்ற இயற்பியலாளர்  ஸ்டீபன் ஹாக்கிங்  எச்சரித்து உள்ளார். சூரிய மண்டலத்தில் உள்ள நமது இருப்பை வேற்றுகிரகவாசிகளுக்கு தெரியபடுத்த கூடாது என அது எதிராக முடியும் என  எச்சரித்து உள்ளார். ஸ்டீபன் ஹாக்கிங் சாத்தியமுள்ள வாழத்தக்க வெளிக்கோள்கள் ஜிலிஸ்832சியில் அறிவார்ந்த வாழ்க்கை குறித்துபேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அங்கு ஒரு அறிவார்ந்த வாழ்க்கை இருக்கும் என்றால் நாம் அதை கேட்க முடியும்.ஒரு நாள் நாம் இந்த மாதிரி கிரகத்தில் இருந்து சிக்னல்களை பெற வாய்ப்பு உள்ளது. ஆனால் நாம் திரும்ப பதில் அளிப்பதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.ஒரு மேம்பட்ட நாகரீரிகத்தின் கூட்டம் கொலம்பஸ் எதிர்கொள்வதை போன்ற பூர்வீக அமெரிக்கர்கள் போல் இருக்க முடியும்.இந்த நேரம் பூமியை தாண்டி வாழ்க்கையை தேட வேண்டிய நேரம். நாம் உயிருடன் இருக்கிறோம். நாம் புத்திசாலி. நாம் அறிந்து கொள்ள வேண்டும். " என கூறினார்.

வேற்று கிரகவாசிகளின் அறிவார்ந்த் வாழ்க்கை மனித வாழ்க்கையை அழிக்க முடியும் என  ஹாக்கிங் பேசுவது முதல் முறை அல்ல கடந்த வருடம் ஜூலை மாதமும் இது போல் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago