முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

42 ரெயில்களின் வேகம் அதிகரிப்பு: குருவாயூர் எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் மாற்றம்

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, நெல்லை, முத்துநகர், மலைக்கோட்டை, வைகை உள்ளிட்ட 42 ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 20 நிமிடங்கள் முதல் 90 நிமிடங்கள் வரை வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
ரெயில்வே கால அட்டவணை நேற்று  வெளியிடப்பட்டது. இதில் 42 எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 20 நிமிடங்கள் முதல் 90 நிமிடங்கள் வரை வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரெயில் எண் (16181) எழும்பூர்-மன்னார்குடி, சிலம்பு எக்ஸ்பிரஸ், (16714) ராமேஸ்வரம்-எழும்பூர் எக்பிஸ்பிரஸ், 22614 ஹால்டியா-சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், 12665 ஹவுரா- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், 16128 குருவாயூர்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

16130 தூத்துக்குடி- எழும்பூர், 16184 தஞ்சாவூர்- எழும்பூர் உழவன் எக்ஸ்பிரஸ், 16713 எழும்பூர்- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் 16125 எழும்பூர்- ஜோத்பூர் எக்ஸ்பிரஸ், 12693 எழும்பூர்- தூத்துக்குடி முத்துநகர், 22605 புருலியா-விழுப்புரம் எக்ஸ்பிரஸ், 16126 ஜோத்பூர்- எழும்பூர், 12663 ஹஷரா- திருச்சி எக்ஸ்பிரஸ், 22603 கராக்பூர்-விழுப்புரம் எக்ஸ்பிரஸ், 12631 எழும்பூர்- நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

16127 எழும்பூர்-குருவாயூர், 16863- பகாத்-கி- கோதி- மன்னார்குடி எக்ஸ்பிரஸ், 16864 மன்னார்குடி-பகாத்- கி-கோதி எக்ஸ்பிரஸ், 12632 திருநெல்வேலி-எழும்பூர் நெல்லை, 16101 எழும்பூர்- ராமேஸ்வரம், 16177 எழும்பூர்- திருச்சி மலைக்கோட்டை, 16178 திருச்சி-எழும்பூர் மலைக்கோட்டை, 16183 எழும்பூர்-தஞ்சாவூர் உழவன், 16723 எழும்பூர்-திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் வேகமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

16616 கோவை-மன்னார்குடி, 12605 எழும்பூர்-காரைக்குடி பல்லவன், 12635 எழும்பூர்- மதுரை வைகை, 16176 காரைக்கால்-எழும்பூர், 16186 வேளாங்கன்னி- எழும்பூர், 16307 ஆழப்புழா- கண்ணூர், 16313 எர்ணா குளம்-கண்ணூர், 12606 காரைக்குடி-எழும்பூர் பல்லவன்.

12633 எழும்பூர்- கன்னியாகுமரி, 12668- நாகர்கோவில்-எழும்பூர், 16182 மன்னார்குடி- எழும்பூர் சிலம்பு எக்ஸ்பிரஸ், 12662 செங்கோட்டை- எழும்பூர் பொதிகை, 16724 திருவனந்தபுரம்-எழும்பூர் அனந்தபுரி, 16860 மங்களூர்- எழும்பூர், 16333 வெரவால்- திருவனந்தபுரம், 16337 ஒகா-எர்ணாகுளம், 16338 எர்ணாகுளம்-ஒகா எக்ஸ்பிரஸ் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் காலை 7.40 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இனி காலை 8.15 மணிக்கு புறப்படும் மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சூப்பர் பாஸ்ட் ரெயில்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. எழும்பூர்-ராமேஸ்வரம் (22661), ராமேஸ்வரன்- எழும்பூர், எழும்பூர்- ஜோத்பூர், ஜோத்பூர்-எழும்பூர், சென்ட்ரல்-ஹபி, ஹபி- சென்ட்ரல் உள்ளிட்ட 8 ரெயில் சூப்பர் பாஸ்ட் ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago