முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் நிலநடுக்கம்

வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2016      உலகம்
Image Unavailable

குவெட்டா : பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 5 ஆக பதிவாகியுள்ளது. 

மிங்கவோரா நகரின் கிழக்கே 117கி.மீ தொலைவில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நகரில் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்