முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒருநாள் போட்டியில் அதிக சிக்சர்: டெண்டுல்கர் சாதனையை முறியடித்த டோனி !

திங்கட்கிழமை, 24 அக்டோபர் 2016      விளையாட்டு
Image Unavailable

மொகாலி : மொகாலி போட்டியில் இந்திய அணி கேப்டன் டோனி 3 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் அதிக சிக்சர்கள் அடித்த டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்தார்.

35 வயதான டோனி 244 இன்னிங்சில் 196 சிக்சர்கள் அடித்து ஒருநாள் போட்டியில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். சர்வதேச அளவில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களில் 5-வது இடத்தில் உள்ளார். டெண்டுல்கர் 195 சிக்சர்கள் அடித்து இருக்கிறார். அவருக்கு அடுத்த நிலையில் உள்ள இந்திய வீரர்களில் கங்குலி உள்ளார். அவர் 190 சிக்சர் அடித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்