முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரேசில் முன்னாள் கால்பந்து வீரர் கார்லஸ் ஆல்பர்ட்டோ மரணம்

புதன்கிழமை, 26 அக்டோபர் 2016      விளையாட்டு
Image Unavailable

ரியோ டி ஜெனீரோ : பிரேசில் கால்பந்து ஜாம்பவான்களில் ஒருவரான கார்லஸ் ஆல்பர்ட்டோ மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

பிரேசில் கால்பந்து ஜாம்பவான்களில் ஒருவரான கார்லஸ் ஆல்பர்ட்டோ நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். 72 வயதான கார்லஸ் ஆல்பர்ட்டோ 1970-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பிரேசில் அணியின் கேப்டனாக இருந்தவர்.  அந்த உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இத்தாலியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதில், ஆல்பர்ட்டோவின் பிரமாதமான ஒரு கோல் மறக்க முடியாத ஒன்றாகும். 53 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்