முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நோட்டுக்களை மாற்ற கையில் மையா? மத்திய அரசுக்கு சரத்குமார் கடும் கண்டனம்

புதன்கிழமை, 16 நவம்பர் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, ரூபாய் நோட்டுக்களை மாற்ற பொதுமக்கள் கையில் கறுப்பு மை வைப்பது ஏற்றுகொள்ள முடியாது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமத்துவ மக்கள் கட்சித்தலைவரும் நடிகருமான சரத்குமார் வெளியிட்ட அறிக்கை வருமாறு.,

பணத்தை மாற்றும் நடவடிக்கையில் நேரத்தை பார்க்காமல் மிக கவனமாக செயல்பட்டு வரும் வங்கி ஊழியர்களுக்கு விரலில் மை வைக்கும் பணி கூடுதலாக வழங்கப்பட்டிருப்பது அவர்களே ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளார்கள். மை வைக்கும் பணி அமலுக்கு வந்தாலும் சில வங்கிகளில் பணமும் வரவில்லை, மையும் வரவில்லை, குழப்பங்களை தீராத நிலையில், பணத்தை மாற்றும்போது விரலில் மை வைக்கும் நடவடிக்கை மற்றும் கருப்பு பணத்தை ஒழிக்க இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago