முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரெயில்வே முன்பதிவு கவுண்டர்களில் விரைவில் ஸ்வைப் மெஷின் வசதி

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் ரெயில்வே முன்பதிவு மைய கவுண்டர்களில் ஸ்வைப் மெஷின் வசதியை அறிமுகம் செய்ய ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.  ரூபாய் நோட்டு மாற்றம் குறித்த அறிவிப்பால் பணமில்லா பரிவர்த்தனைகள் மூலம் மக்களின் கவனம் திரும்பியுள்ளது. பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

ஸ்வைப் மெஷின் வசதி

இந்நிலையில் ரெயில்வே கவுண்டர்களில் ஸ்வைப் மெஷின் வசதியை அறிமுகம் செய்ய ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கிகளிடம் ரெயில்வே நிர்வாகம் 15,000 ஸ்வைப் மெஷின்களை கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆன்லைன் மூலம் ரெயில்வே டிக்கெட் புக் செய்யும் வசதி இருந்தாலும், ரெயில்வே முன்பதிவு மைய கவுண்டர்களில் டெபிட், கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி டிக்கெட் பதிவு செய்ய முடியாத நிலை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago