முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த தேசம் ஜெயலலிதா இல்லாத குறையை உணரும்: ஸ்ரீதேவி புகழஞ்சலி

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2016      சினிமா
Image Unavailable

சென்னை - இந்த தேசம் கண்டிப்பாக அம்மா ஜெயலலிதா அவர்கள் இல்லாத குறையை உணரும் என்று ஸ்ரீதேவி புகழஞ்சலி. ஜெயலலிதாவின் மறைவுக்கு ஸ்ரீதேவி கூறுகையில், மாபெரும் தலைவர். அதிக மரியாதையையும், அன்பையும் பெற்று ஆராதிக்கப்பட்டவர். லட்சக்கணக்காணவர்கள் அவரை வழிபட்டனர். இந்த தேசம் கண்டிப்பாக அம்மா ஜெயலலிதா இல்லாத குறையை உணரும். அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்ரீதேவி தெரிவித்திருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago