முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலத்தில் முதியவர் , இளம்பெண் மாயம்

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      சேலம்

சேலம் டவுன் திப்சுல்தான் மார்க்கெட் பின் பகுதியை சேர்ந்தவர் அப்துல்கலீல் (63) இவர் கடந்த பிப்ரபரி 2ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை. எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்த நிலையில் கண்டுபிடிக்க முடியாததால் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் பச்சப்பட்டி எம்ஜிஆர் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம், இவரது மகள் மைதிலி (38). இவர் கடந்த மாதம் 9ம் தேதி அவரது தந்தை ஆறுமுகத்துடன் பட்டை கோயில் பகுதியில் சென்று கொண்டிருந்தார். திடீரென அவரை காணவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செது விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்