முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மின்சார வாரிய அலுவலர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      கோவை
Image Unavailable

திருப் பூர் மாவட்ட ஆட் சி ய ரக அலு வ லக்க கூட் ட ரங் கில், திருப் பூர் மாவட் டத் தில், தமிழ் நாடு குடி நீர் வடி கால் வாரி யம் மற் றும் தமிழ் நாடு மின் சார வாரி யம் மற் றும் வட் டார வளர்ச்சி அலு வ லர் க ளு ட னான ஒருங் கி ணைப் புக் குழு கூட் டம் மாவட்ட கலெக் டர் திரு மதி ச.ஜெ யந்தி, தலை மை யில் நேற்று (22.12.2016) நடை பெற் றது.

 

 

ந ட வ டிக் கை

 

இக் கூட் டத் தில், திருப் பூர் மாவட் டத் தில் உள்ள பகு தி க ளில் குடி நீர் பிரச் சி னை கள் ஏதே னும் ஏற் பட் டால் அதற்கு உட ன டி யாக நட வ டிக் கை கள் மேற் கொள் ள வும், குடி நீர் பிரச் சினை ஏற் பட் டுள்ள பகு தி க ளில் சொந்த குடி நீர் ஆதா ரங் கள் மூலம் குடி நீர் விநி யோ கம் செய் யப் பட வேண் டும் என வும், பொது மக் க ளுக்கு எவ் வித தங்கு தடை யு மின்றி தின சரி குடி நீர் விநி யோ கம் செய்ய துரி த மான முறை யில் நட வ டிக்கை எடுக் கப் பட வேண் டும் என வும் மற் றும் தமிழ் நாடு மின் சார வாரி யம் மற் றும் குடி நீர் வடி கால் வாரி யத் திற்கு செலுத்த வேண் டிய நிலு வைத் தொகை யி னை யும் நிலு வை யின்றி செலுத்த வேண் டும் என அலு வ லர் க ளுக்கு மாவட்ட கலெக் டர் அறி வு றுத் தி னார். மேலும், திருப் பூர் மாவட் டத் திற் குட் பட்ட அனைத்து ஊராட் சிப் பகு தி க ளி லும் 20.01.2017-க் குள் 100 சத வீ தம் வரி வசூல் செய்து முடிக் கப் ப ட வேண் டும் என வும் அனைத்து வட் டார வளர்ச்சி அலு வ லர் க ளுக் கும் மாவட்ட கலெக் டர் அறி வுரை வழங் கி னார்.

 

இக் கூட் டத் தில், ஊரக வளர்ச்சி முக மை யின் திட்ட இயக் கு நர் குரு நா தன், உதவி இயக் கு நர் (ஊ ராட் சி கள்) சங் க மித் திரை, மின் சார வாரிய அலு வ லர் கள், குடி நீர் வடி கால் வாரிய அலு வ லர் கள் மற் றும் மாந க ராட்சி, நக ராட்சி, பேரூ ராட்சி, வட் டார வளர்ச்சி அலு வ லர் கள் உள் ளிட்ட தொடர் பு டைய அலு வ லர் கள் கலந்து கொண் ட னர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்