முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கன்னியாகுமரியில் உள்ள சுனாமி நினைவிடம்: விஜயக்குமார் எம்.பி.மலர் தூவி மரியாதை

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2016      கன்னியாகுமரி

கன்னியாகுமரி.

சுனாமி 12-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கன்னிய கும ரி யில் உள்ள சுனாமி நினை வி டத் தில் மாவட்ட வரு வாய் அலு வ லர் சோ.இ ளங்கோ மாநி லங் க ளவை உறுப் பி னர் அ.வி ஜ யக் கு மார் எம்.பி. முன் னி லை யில், மலர் வளை யம் வைத்து, மலர் தூவி மரி யாதை செலுத் தி னார் ;. 2004-ஆம் ஆண்டு டிசம் பர் மாதம் 26-ஆம் தேதி சுமத்ரா தீவு க ளில் ஏற் பட்ட நில நடுக் கம் கார ண மாக இந் தியா, இலங்கை, இந் தோ னே ~ pயா உள் ளிட்ட நாடு க ளில் கட லோர மாவட் டங் க ளில் சுனாமி பேரலை தாக் கி யது. த மி ழ கத் தில் கன் னி யா கு மரி உள் ளிட்ட 13 கட லோர மாவட் டங் க ளும் பேர ழிவை சந் தித் த ன. ஆயி ரக் க ணக் கா  னோர் உயி ரி ழந் த னர், வீடு களை இழந் த னர். குமரி மா வட் டத் தில் குளச் சல், கொட் டில் பாடு, மணக் குடி, கன் னி யா கு மரி உள் ளிட்ட மீனவ கிரா மங் களை சார்ந்த மக் கள் சுனா மி யால் பாதிக் கப் பட் டார் கள்.  அவர் க ளின் நலன் காக்க மத் திய, மாநில அர சு கள் சிறப்பு திட் டங் களை செயல் ப டுத்தி, பல் வேறு வித மான உத வி களை வழங் கி யது. மீன வர் கள் வாழ் வில் புத் து ணர் வூட் டும் நட வ டிக் கை கள் தமி ழக அர சால் மேற் கொள் ளப் பட் டது.  ஒவ் வொரு ஆண் டும் டிசம் பர் 26-ஆம் தேதி யன்று சுனாமி தின மாக அனு ச ரிக் கப் பட்டு வரு கி றது.  அ த ன டிப் ப டை யில் கன் னி யா கு மரி மாவட்ட வரு வாய் அலு வ லர் சோ.இ ளங்கோ , மாநி லங் க ளவை உறுப் பி னர் அ. விஜ யக் கு மார் எம்.பி. முன் னி லை யில், சு னாமி 12-ஆம் ஆண்டு நினை வு நாளை யொட்டி கன் னி யா கு மரி, காந்தி நினைவு மண் ட பம் அரு கில் அமைந் துள்ள சுனாமி நினை வி டத் தில் மலர் வளை யம் வைத்து, மலர் தூவி மரி யாதை செலுத் தி னார்.  நி கழ்ச் சி யில் தமிழ் நாடு மாநில தலைமை மீன் வ ளக் கூட் டு ற வுத் தலை வர் எம். சேவி யர் மனோ க ரன், தமிழ் நாடு சிறு பான்மை ஆணைய உறுப் பி னர் ஏ.ஜஸ் டின் செல் வ ராஜ், நாகர் கோ வில் கோட் டாட் சி யர் ஆர். ராஜ் கு மார், அகஸ் தீஸ் வ ரம் வட் டாட் சி யர் அரு ள ரசு, என்.என். ஸ்ரீ ஐ யப் பன், நாஞ் சில் சந் தி ரன், கன க ரா ஜன், சந் தை யடி பால கி ருஷ் ணன், ரஜீஸ் ராஜ், வின்ஸ் டன், தம் பி தங் கம், செயல் அலு வ லர் எம். சங் கர நாரா ய ணன், உள் ளிட்ட உள் ளாட்சி அமைப் பு க ளின் பிர தி நி தி கள் மற் றும் அரசு அலு வ லர் கள் கலந்து கொண் ட னர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago