தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு திருத்தியமைப்பு

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2016      சென்னை

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால், வனவர் / களஉதவியாளர் பதவிக்கு விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்தல் தொடர்பாகசென்னை, வண்டலு£ர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 13.12.2016 முதல் 17.12.2016 வரை நடத்தப்படவிருந்த உடற்தகுதி / நடைத்தேர்வு, வர்தா புயல் பாதிப்பு காரணமாக, நடைபெறவில்லை. தற்போது, மேற்படி தேர்வுகள் திருத்தியமைக்கப்பட்டு"Tamil Nadu Forest Academy (formerly Southern Forest Rangers College),R.S.Puram, Coimbatore-641 002", Contact No. 0422-2432642 (Landmark - Avinasilingam Home Science College (Deemed University))"என்ற முகவரியில்கீழ்க்கண்ட நாட்களில் நடைபெறஉள்ளது.

 

கூஏவிண்ணப்பதாரர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாட்கள் திருத்தியமைக்கப்பட்ட நாட்கள்  13.12.2016 05.01.2017, 14.12.2016, 06.01.2017, 15.12.2016 07.01.2017, 16.12.2016, 08.01.2017, 17.12.2016, 09.01.2017 விண்ணப்பதாரர்கள், ஏற்கனவே அனுப்பப்பட்ட அழைப்புக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட நேரத்தில், அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நாட்களுக்குப் பதிலாகமேலே குறிப்பிடப்பட்ட திருத்தியமைக்கப்பட்ட நாட்களில், மேற்படி தேர்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு ஏற்கனவேஅனுப்பப்பட்ட அழைப்புக் கடிதத்தையும், அதில் கோரப்பட்டிருந்த சான்றிதழ்களையும் அவர்கள்தவறாமல் கொண்டு வர வேண்டும்.

 

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்: