முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2016      புதுக்கோட்டை
Image Unavailable

புதுக்கோட்டை அருகேயுள்ள, லேணா விலக்கு செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரியில் சென்னையைச் சேர்ந்த சுயநெ குழுமத்தை சேர்ந்த சுயநெ ஆயனசயள டுவனஇ ஊhநnயெi -க்காக வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. வேலை வாய்ப்பு முகாமிற்கு கல்லூரி முதல்வர் எஸ்.ஐp. செல்வராஐ; தலைமை வகித்தார்கள். கல்லூரியின் தலைவர் இரா. வயிரவன் முன்னிலை வகித்தார்கள். கல்லூரியின் முதன்மைச் செயல் அலுவலர் ஏவிஎம்.எஸ். கார்த்திக் , செயல் இயக்குநர் ஆ.இபாண்டி கிருஷ்ணன் மற்றும் மனிதவள இயக்குநர் மீனா வயிரவன் மாணவர்கள் ஒழுக்கத்துடன் பணியாற்றி அனைத்து சிறப்புகளும் பெற வாழ்த்து தெரிவித்தார்கள். 91 மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான ஆணையை வழங்கிடப்பட்டது.

 

அதுசமயம் சென்னையைச் சேர்ந்த சுயநெ குழுமத்தை சேர்ந்த சுயநெ ஆயனசயள டுவனஇ ஊhநnயெi-க்காக ஆட்களை தேர்வு செய்ய அந்நிறுவனத்தின் முதுநிலை மனிதவள மேலாளர்; ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் மனிதவள அலுவலர் னு.மாதவன்; இயந்திரவியல் மற்றும் வாகனவியல் துறையைச்சேர்ந்த 104 மாணவர்களை எழுத்துத்தேர்வு, குழுத்திறனறிவுத்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றிற்கு உட்படுத்தி மாணவர்களின் திறமையை இனம் கண்டார்கள். இத்தகைய பல்முனை தேர்வுக்குப்பின் 91 மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான ஆணையை வழங்கிடப்பட்டது. அதன்பின் முதுநிலை மனிதவள மேலாளர் மாணவர்களிடையே உரையாற்றினார்.

 

அவர்தம் உரையில் தங்கள் நிறுவனத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு ஆண்டொன்றிற்கு ரூ.1.12 லட்சம் சம்பளமாக வழங்கப்படுவதுடன் இதர சலுகைகளும் வழங்கப்படுவதாக தெரிவித்தார்கள். தமது நிறுவனத்தின் 75 ஆண்டு கால வளர்ச்சி. நமது புதுக்கோட்டை உள்ளிட்ட கிராமப்புற மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் கடின உழைப்பால் கிடைக்கப்பெற்றதாகவும், நமது கிராமப்புற மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இத்தகைய வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்கள். தமது நிறுவனத்தில் பணிபுரியும் மாணவர்களுக்கு இன்றைய சூழலில் மிகவும் தேவைப்படும் ஊNஊ இயந்திரங்களில் பயிற்சி வழங்கப்பட்டு அதன் பின்னரே பொருட்களை உற்பத்தி செய்ய ஊNஊ இயந்திரங்களில் பணியாற்ற அனுமதிக்கப்படுவதாகவும், முழுமையான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்கள். இறுதியாக பணிவாய்ப்பு பெறும் மாணவர்கள் அனைவரும் தமது நிறுவனத்தில் சிறப்புடன் பணியாற்றி தாய் தந்தையும் இந்த சமூகமும் பெருமை பெற வாழ்த்து தெரிவித்தார்கள்.

 

இவ்வேலை வாய்ப்பு முகாமில் செந்தூரான் கல்விக் குழுமத்தின் அனைத்து நிர்வாகிகள், திரளான கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொணடனர். இந்த வேலை வாய்ப்பு முகாம் சிறப்புடன் நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் வேலை வாய்ப்பு அலுவலர் கே.எஸ் லஷ்மி செய்திருந்தார். விழாவின் இறுதியாக இயந்திரவியல் துறை மூத்த ஆசிரியர் வி. கணேசன் நன்றி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago