முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலை மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்:ஆரணியில் எஸ்.பி. பொன்னி பேட்டி

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2016      வேலூர்

 

ஆரணி: காவல் நிலையத்திற்கு ஆய்வு பணிக்கு வந்திருந்த எஸ்.பி. பொன்னி செய்தியாளர்களிடம் கூறியது:பற்றாக்குறையாக உள்ள காவலர் விரைவில் நிறப்பப்படும் தி.மலை மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. தற்போது ஆரணி, தானிப்பாடி ஆகிய இருகாவல் நிலையத்தில் மட்டும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. விரைவல் திருவண்ணாமலை,ஆரணி தாலுக்கா காவல் நிலையம், வானாபுரம், ஆகிய காவல் நிலையங்களில் விரைவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படஉள்ளது, கேமராக்கல் பொருத்த அந்தந்த பகுதி சேவை சங்கங்கள் வியாபாரிகள் சமூக ஆர்வலர்கள் முக்கிய பிரமுகர்கள் இத்திட்டத்திற்கு ஒத்துறைப்பு தரவேண்டும்.காட்டன், சூதாட்டம், அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனைசெய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் அரசு மதுபான கடைகளின் நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் மதுபாட்டல்கள் விற்பனை செய்வது தெரியவந்தது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும், ஆரணி திருவண்ணாமலை சாலையில் விரைவில் பெடரோல் போலீஸ் போடப்படும். ஏன்றார் அப்போது உடன் ஆரணி டவுன் இன்ஸ்பெக்டர் வினாயகமூர்த்தி இருந்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்