பணமதிப்புநீக்கம் கூட்டுறவுவங்கிகள் எதிர்கொள்வதுகுறித்துஆய்வு

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2016      ஈரோடு

 

ஈரோடுமாவட்டமத்தியக் கூட்டுறவுவங்கிதலைமையகத்தில் வங்கிவளர்ச்சிப் பணிகள் மற்றும்பணமதிப்புநீக்கம் செய்யப்பட்டரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் வங்கியில் பெறப்பட்டதுகுறித்தஆய்வுமற்றும் விவசாயஉறுப்பினர்களுக்குமாவட்டமத்திய கூட்டுறவுவங்கியில் சேமிப்புக் கணக்குகள் துவங்கிபயிர்க் கடன்கள் வழங்குவதுதொடர்பானமுன்னேற்றம்குறித்தஆய்வுக் கூட்டம் மாவட்டமத்தியக் கூட்டுறவுவங்கிதலைவர் பவானிஎன்.கிருஷ்ணராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வங்கியின்முதன்மைவருவாய் அலுவலர் இரா.தியாகராஜன்,பொதுமேலாளர் எம்.இராஜசேகரன்,உதவிப்பொதுமேலாளர்கள் சென்னியப்பன்,பத்மநாதன்,செங்கோட்டையன்,விஸ்வநாதன்,மற்றும் மேலாளர்கள் பழனிச்சாமி,சந்திரமோகன்,குமரேசன்,சுப்பிரமணியன்,ரவி,சண்முகசுந்தரம்,குமார்,சக்திவேல்,மற்றும் களமேலாளர் சுப்பிரமணியம்ஆகியோர் பங்கேற்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: