முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      விழுப்புரம்
Image Unavailable

செஞ்சி,

 

நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் செவ்வாய் அன்று நடைபெற்றது.

 

முகாமில் திண்டிவனம் உதவி ஆட்சியர் ஸ்ரீதரன் தலைமை வகித்து பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு பயணாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் 5 பேருக்கு வீட்டு மனைப்பட்டா மாற்றம் மற்றும இரண்டு பேருக்கு வேளாண்மைத்துறை சார்பில் இடு பொருட்கள் வழங்கப்பட்டன.செஞ்சி எம்எல்ஏ.செஞ்சிமஸ்தான் முன்னிலை வகித்தார். வட்டாட்சியர்செல்வராணி வரவேற்றார். முன்னாள் எம்எல்ஏ பா.செந்தமிழ்ச்செல்வன், கூட்டுறவு சங்க தலைவர் அ.கோவிந்தசாமி, தனி வட்டாட்சியர் தனலட்சுமி, துணை வட்டாட்சியர் மெகருன்னிசா, வட்ட வழங்கல் அலுவலர் பசுபதி. வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், வட்ட நில அளவை துணை ஆய்வாளர் மணி, கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago