முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோட்டில் ஹனுமன் ஜெயந்தி விழா

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      ஈரோடு
Image Unavailable

 

ஈரோட்டில் கள்ளுகடை மேட்டில பிரசித்தி பெற்ற ஹனுமன் கோவிலில் ஹனுமன் ஜெயந்தி விழாகொண்டடப்பட்டது. முன்னதாக திங்கள்கிழமை ஹனுமன்யாகம்60 கலசங்கள்கொண்டு அஷ்டலட்சுமியாகம்நடத்தப்பட்டது.தொடர்ந்து கலசஅபிஷேகம், நடைபெற்றது பின்முலவருக்கவெள்ளிகலசம் அலங்கராம் சத்தப்பட்டு அர்சனை செய்யப்பட்டது,பின் மகாதீபாரதனைகாட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நேற்று நேற்றுஸ்ரீஇராமபக்க ஆஞ்சநேயர் விசேஷசெந்தூர அலங்கராத்தில் காட்சியளித்தார்.பக்தர்கள் அணைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது. இன்றுஸ்ரீஇராமபக்க ஆஞ்சநேயர் அலங்கராத்தில் முக்கிய வீதியில் திருவீத உலா வந்தார்.விழாஏற்பாடுகளைஸ்ரீஇராமபக்க ஆஞ்சநேயர் மகளிர்நலச்சங்கம்மற்றும் பூசாரி-தர்மகர்த்தா எம் வெங்கடேசன்ஆகியோர்செய்திருந்தனர்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்