முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் காந்தி புத்தாண்டு வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நாட்டு மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் அவர் கூறியதாவது:

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக அமையும். இவ்வாறு வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். கடந்த ஆண்டு புத்தாண்டு தினத்தின் போது அவர் இந்தியாவில் இல்லை புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக அவர் ஐரோப்பா சென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்