புத்தாண்டைமுன்னிட்டு மரக்கன்று வழங்கும் விழா

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜனவரி 2017      ஈரோடு
1-1-17 erode photo no1

புத்தாண்டைமுன்னிட்டு மரக்கன்று வழங்கும் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் கிருஷ்ணம்பாளையம் நண்பர்கள் குழு  சார்பாக நேற்று நடைபெற்றது. விழாவுக்கு ஈரோடு திண்டல் வேளாளர் கல்லூர் தாளாளர் எஸ்.டி. சந்திர சேகர் தலைமை தாங்கி 300 மரக்கன்றுகள் மற்றும்200கிலோ கேக் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார் தொடர்ந்து சிறுவர்-சிறுமிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் அன்பு,வக்கீல் சாமிநாதன், ஆகியோர் பங்கேற்றனர் விழாஏற்பாடுகளை கிருஷ்ணம்பாளையம் நண்பர்கள் குழு நிர்வாகிகள் சிமோன் ராஜா,வினோத்குமார்,இளங்கோ,ஜெயச்சந்திரன்,மோசஸ்பிரபு, ஆகியோர் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: