Idhayam Matrimony

வந்தவாசியில் காவல்துறையினா் ஹெல்மட் வாகண பேரணி

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      வேலூர்
Image Unavailable

வந்தவாசி:இருசக்கர வாகன ஓட்டிகள் பாதுகாப்பான பயணத்திற்கு ஹெல்மட் அணிய வேண்டிய அவசியம் பற்றி விழிப்புணா்வு ஏற்படுத்த காவல் துறை சாா்பில் வந்தவாசியில் ஹெல்மெட் வாகன பேரணி நடத்தினா்             காவல்துறை சாா்பில் காவலா்கள் மட்டுமே கலந்து கொண்ட  ஹெல்மெட் இருசக்கர வாகன பேரணியை வந்தவாசி பழைய பேரூந்து நிவையத்திலிருந்து வந்தவாசி உட்கோட்ட காவல் துனை கண்காணிப்பாளா் பாலசந்திரன் கொடி அசைத்து துவக்கி வைத்தாா் பேரணி நகாின் பல தெருக்கள் வழியாக சென்று பழைய பேரூந்து நிலையருகே முடிவடைந்தது              பேரணியில் வந்தவாசி காவல் ஆய்வாளா் திருமால்  காவல் உதவி ஆய்வாளா்கள் தெற்கு ஜெய்சங்கா் வடக்கு மகாலட்சுமி மற்றும் காவலா்கள் தெள்ளாறு ,கீழ்கொடுங்காலூா், பொன்னூா், வடவணக்கம்பாடி, வந்தவாசி தெற்கு மற்றும் வடக்கு காவல்நிலைய காவலா்கள் கலந்து கொண்டனா்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்