முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்டத்தில் வறட்சிநிலை, பயிர்சேதம் குறித்து அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா நேரில் ஆய்வு

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      நாமக்கல்
Image Unavailable

 

நா மக் கல் மாவட் டத் தில் வட கி ழக்கு பருவ மழை பொய் த தால் ஏற் பட் டுள்ள – வறட்சி நிலை, பயிர் சேதம் குறித்து சனிக் கி ழமை காலை முதல் தமி ழக மின் சா ரம், மது வி லக்கு மற் றும் ஆயத் தீர் வைத் துறை அமைச் சர் பி.தங் க மணி , சமூக நலம் மற் றும் சத் து ண வுத் திட் டத் துறை அமைச் சர் டாக் டர்.வி.ச ரோஜா , மற் றும் நாமக் கல் மாவட்ட வறட்சி நிலை ஆய்வு குறித்த மேற் பார்வை அலு வ லர், ஆணை யர், உணவு வழங் கல் மற் றும் நுகர் வோர் பாது காப் புத் துறை எஸ்.ம து மதி கலெக் டர் மு.ஆ சியா மரி யம் ஆகி யோர் கள் கொண்ட குழு வி னர் ஆய்வு மேற்க் கொண் ட னர

இ வர் க ளு டன் நாமக் கல் நாடா ளு மன்ற உறுப் பி னர் பி.ஆ ர.சுந் த ரம், சட் ட மன்ற உறுப் பி னர் கள் நாமக் கல் கே.பி.பி.பாஸ் கர், தி ருச் செங் கோடு பொன்.ச ச ரஸ் வதி, சேந் த மங் க ளம் சி.சந் தி ர சே கர் உள் ளிட் டோர் சென் ற னர்

மு த லில் குமா ர பா ளை யம் வட் டம் – அம் மானி, காடச் ச நல் லூர், திருச் செங் கோடு வட் டம் – தோக் க வாடி ஊராட்சி வேலாத் தம் மன் கோயில் கிரா மத் தில் விவ சாயி பழச் சி சாமி தம் ப தி யி ன ரின் 5 ஏக் கர் நிலத்தை பார் வை யிட் ட னர் சோளம், க டலை, குச் சி கி ழங்கு பயிர் கள் மழை இன்றி பாதித்து ரூ 1 லட் சம் நஷ் டம் ஏற் பட்டு உள் ள தாக தெரி வித் த னர் அந்த கிரா மத் தில் மட் டும் 1274.33.0 ஏக் கர் பயிர் பாதிப்பு ஏற் பட் டுள் ளது இதில் 13 குக் கு ரா மங் கள், இ தில் கலை 581.70.0 ஏக் க ரும் சோளம் 194 .71.0 ஏக் க ரும், குச்சி கிழங்கு என் னும் மர வள்ளி கிழங்கு 53.06.0 ஏக் க ரும் கரும்பு 12.90.0 ஏக் க ரும் ,தென்னை 7.20.0 ஏக் க ரும் இந்த ஒரு ஊராட் சி யில் மட் டும் வெள் ளாமை மழை யில் லா மல் பாதித் துள் ளது

அ டுத்து புது புளி யம் பட்டி, பர மத்தி வேலூர் வட் டம் – மணி ய னூர், நல் லூர், நாமக் கல் வட் டம் - கீரம் பூர், சேந் த மங் க லம், காளப் ப நா யக் கன் பட்டி, பேளுக் கு றிச்சி (மே லப் பட் டி) இரா சி பு ரம் வட் டம் – சிங் க ளாந் த பு ரம் மற் றும் நாமக் கல் வட் டம் – நவணி, தாத் தை யங் கார் பேட்டை ஆகிய பகு தி க ளில் வறட்சி நிலை பயிர் சேதம் குறித்து கள ஆய்வு மேற் கொண்டு வரு கின் ற னர்

மே லும் குமா ர பா ளை யம் வட் டம் – ஆவா ரங் காடு திருச் செங் கோடு வட் டம் – சித் தா ளந் தூர், பர மத்தி வேலூர் வட் டம் –நல் லூர், நாமக் கல் வட் டம் - கீரம் பூர், சேந் த மங் க லம் வட் டம் காந் தி பு ரம் மற் றும் இரா சி பு ரம் வட் டம் – சிங் க ளாந் த பு ரம் ஆகிய இடங் க ளில் அமைச் சர் பெரு மக் கள் பய னா ளி க ளுக்கு விலை யில்லா வேட்டி, சேலை களை வழங்கி இத் திட் டத் தினை துவக்கி வைத் த னர்

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்