முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் ரூ.13.80 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி : மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.தியாகராஜன் ஆய்வு

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      திருவாரூர்
Image Unavailable

திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் ரூ.13.80 இலட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணியினை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.தியாகராஜன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

தார்சாலை

 

திருவாரூர் ஊராட்சி ஒன்றியம் தண்டலை ஊராட்சியில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு செல்லும் சாலை 0.440 கிலோ மீட்டர் தொலைவிற்கு 7.5 மீட்டர் அகலத்திற்கு ரூ.13.80 இலட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாய்வின் போது மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.அழ.மீனாட்சிசுந்தரம், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வராசு, உதவி செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் மற்றும் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்