முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முசிறி தொட்டியத்தில் இலவச பொங்கல் பைகளை முசிறி எம்.எல்.ஏ செல்வராசு வழங்கினார்.

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017      திருச்சி

 

தொட்டியம் ஒன்றியத்தில் 37008 நபர்களுக்கு பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு பை வழங்கும் விழா நடந்தது.விழாவிற்கு முசிறி எம்.எல்.ஏ செல்வராசு தலைமை வகித்தார்.தொட்டியம்தாசில்தார் இளவரசி வரவேற்றார்.முன்னாள்மாவட்டகவுன்சிலர்கள் ரவிச்சந்திரன்,நெடுமாறன்,தொட்டியம் ஒன்றிய செயலாளர் பால்மணி,தொட்டியம் நகர செயலாளர் திருஞானம்,,கூட்டுறவு வங்கி செயலாளர் ரவி,வட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் தொட்டியம் வட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பரிசு பையும்,இலவச வேட்டி சேலையும் வழங்கப்பட்டது.35607 பேருக்கு இலவச வேட்டிசேலைகளையும்,37008 நபர்களுக்கு பொங்கல் பரிசு பையையும் முசிறி எம்.எல்.ஏ செல்வராஜ் வழங்கி துவக்கி வைத்தார்.முடீவில் தோளுர்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் ரெத்தினம் நன்றி கூறினார்.விழாவில்ஒன்றிய செயலாளர்கள் ஜெயம்,ராஜமாணிக்கம்,தா,பேட்டை முன்னாள் சேர்மன் செங்கமலை,முசிறி முன்னாள் பேரூராட்சித்தலைவர்மாணிக்கம்,ஒன்றிய இணைச்செயலாளர் சுபத்ரா,தோளுர்பட்டி கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் மலர்,கிருஷ்ணன்,சிவக்குமார்,பாண்டியன்வீரையா,சசிக்குமார், ஆர்.ஐ லதா,வி.ஏ.ஓ திருஞாம் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.

 

முன்னதாக முசிறியில் நடந்த விழாவில் 66742 நபர்களுக்கு பொங்கல் பையையும்,61624 பேருகு;கு இலவச வேட்டி சேலைகளையும் முசிறி எம்.எல்.ஏ செல்வராசு வழங்கி துவக்கி வைத்தார்.விழாவில் ,கூட்டுறவு சார்பதிவாளர்கள் அரிச்சந்திரமகராஜா,குமரகுரு,துணைபதிவாளர் மனோகர்,முசிறி நகர வார்டு செயலாள்கள் சத்தியராஜா,சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago