திருவாரூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுபாடு புகார் தெரிவிக்க சிறப்பு வசதி

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு புகார்களை பொதுமக்கள் கீழ்கண்ட அலுவலர்கள் அலுவலகங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்ட அளவில் ஊரகப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் குடிநீர் பிரச்சினைகள் தொடர்பாக எழும் புகார்களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் அவர்களின் கைப்பேசி எண் - 7373704216, உதவி இயக்குனர் (ஊராட்சிகள் )அவர்களின் கைப்பேசி எண் - 7402607518 ஆகியோரிடம் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

 

புகார் எண்

 

மேலும் வட்டார அளவில் திருவாரூர் வட்டாரத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அவர்களை 7402607529 , 7402607530 ஆகிய கைப்பேசி எண்ணையும்,04366- 222287 என்ற அலுவலக தொலைபேசி எண்ணையும், நன்னிலம் வட்டாரத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அவர்களை 7402607533 , 7402607534 ஆகிய கைப்பேசி எண்ணையும்,04366- 230451 என்ற அலுவலக தொலைபேசி எண்ணையும், குடவாசல் வட்டாரத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அவர்களை 7402607538 , 7402607539 ஆகிய கைப்பேசி எண்ணையும், 04366- 262051 என்ற அலுவலக தொலைபேசி எண்ணையும், கொரடாச்சேரி வட்டாரத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலாகள் அவர்களை 7402607542 , 7402607543 ஆகிய கைப்பேசி எண்ணையும்,04366- 232451 என்ற அலுவலக தொலைபேசி எண்ணையும், வலங்கைமான் வட்டாரத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அவர்களை 7402607566 , 7402607567 ஆகிய கைப்பேசி எண்ணையும், 04374 - 264425 என்ற அலுவலக தொலைபேசி எண்ணையும், மன்னார்குடி வட்டாரத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அவர்களை 7402607554 , 7402607555 ஆகிய கைப்பேசி எண்ணையும், 04367 - 222304 என்ற அலுவலக தொலைபேசி எண்ணையும், நீடாமங்கலம் வட்டாரத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலாகள்; அவர்களை 7402607550 , 7402607551 ஆகிய கைப்பேசி எண்ணையும், 04367 - 260451 என்ற அலுவலக தொலைபேசி எண்ணையும், கோட்டூர் வட்டாரத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அவர்களை 7402607546 , 7402607547 ஆகிய கைப்பேசி எண்ணையும், 04367- 279451 என்ற அலுவலக தொலைபேசி எண்ணையும், திருத்துறைப்பூண்டி வட்டாரத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அவர்களை 7402607558 , 7402607559 ஆகிய கைப்பேசி எண்ணையும், 04369 - 222451 என்ற அலுவலக தொலைபேசி எண்ணையும், முத்துப்பேட்டை வட்டாரத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அவர்களை 7402607562 , 7402607563 ஆகிய கைப்பேசி எண்ணையும், 04369 - 260451 என்ற அலுவலக தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொண்டு குடிநீர் பிரச்சினைகள் தொடர்பாக புகார் தெரிவிக்கலாம்.

 

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்: