முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் சிறுவனுடன் தகாத உறவு: ஆசிரியைக்கு 10 ஆண்டு ஜெயில்

திங்கட்கிழமை, 16 ஜனவரி 2017      உலகம்
Image Unavailable

டெக்காஸ்  - அமெரிக்காவில் 13 வயது சிறுவனுடன் ‘செக்ஸ்’ உறவு வைத்த ஆசிரியைக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

சிறுவனுடன் உறவு
அமெரிக்காவில் டெக்காஸ் மாகாணத்தில் உள்ள ஹுஸ்டன் நகரை சேர்ந்தவர் அலெக்சாண்ட்ரியா வெரா (25). இவர் ஹூல்டனில் உள்ள ஒரு பள்ளியில் ஆங்கில ஆசிரியை ஆக பணிபுரிந்தார். திருமணமான இவருக்கு 6 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இவர் 8-வது வகுப்பு ஆசிரியையாக இருந்தார். இவர் அப்பள்ளியில் படிக்கும் 13 வயது சிறுவனுடன் ‘செக்ஸ்’ உறவு வைத்திருந்தார். அதை அறிந்த பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.

10 ஆண்டுகள் சிறை
போலீசார் ஆசிரியை அலெக்சாண்ட்ரியா வெராவை கைது செய்தனர். அதை தொடர்ந்து ஆசிரியை வேலையில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அவர் மீது ஹூல்டன் 209-வது மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரபட்டது. வழக்கு விசாரணையின் போது, ‘தங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக வெரா கூறினார். மேலும் தான் கர்ப்பமடைந்ததாகவும் பின்னர் அக்கருவை கலைத்ததாகவும் தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி இவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தார். 30 ஆண்டுவரை ஜெயில் தண்டனை வழங்க வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் அவருக்கு குறைந்தளவு தண்டனை வழங்கியதாக கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago