முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெனிசுலாவில் நடந்த ருசிகரம்:சிறையில் இருந்து காதலனை சூட்கேசில் கடத்திய காதலி கைது

செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017      உலகம்
Image Unavailable

காராகஸ்  - வெனிசுலாவில்  சிறையில் இருந்து காதலனை சூட்கேசில் கடத்திய காதலி போலீசாரால் கைது செய்யப்பட்ட ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.

சிறை தண்டனை
வெனிசுலாவில்  இப்ரெயின் ஜோஸ் வர்காஸ் என்பவருக்கு வாகன திருட்டில் 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தனது காதலன் இப்ரெயினை பார்ப்பதற்காக 25 வயதான அவரது காதலி அன்டொனிட்டா ரோபல்ஸ் சிறைக்கு சென்றுள்ளார்.

சூட்கேசில் காதலர்
கூடவே 6 வயது நிரம்பிய சிறுமியை அழைத்து வந்த அன்டொனிட்டா, ஒரு சூட்கேசையும் கொண்டு சென்று உள்ளார். இந்நிலையில் அவர் காதலனை பார்த்து விட்டு திரும்பி செல்லும் போது சூட்கேஸை இழுக்க முடியாமல் இழுத்துச் சென்று உள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், சூட்கேசை சோதனையிட்ட போது அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. சூட்கேஸில் அவரது காதலர் உடம்பை வளைத்து ஒளிந்துக் கொண்டிருந்து இருந்ததை கண்டு போலீசா  அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து ஜோஸ்  சிறையில் இருந்து தப்ப உதவிய அந்த பெண்ணை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago